Mar
1
உணவு முறை
Posted by
Anitha
comments (0)
உணவே உயிர். இதை நிரூபிக்க தேவையில்லை. நாம் கண்கூடாக காணும், உணரும் ஒரு உண்மை இது.
மக்களின் உணவுப் பழக்கங்கள் ஒரு நாளில் தோன்றியவையல்ல.
படிப்படியாக மாற்றம் அடைந்தவை. 1570ம் ஆண்டில் ஸ்பானியரிகள் தென்
அமெரிக்காவிலிருந்து உருளைக்கிழங்கை கொண்டுவந்தனர். அது ஜரோப்பியா
முழுவதும் பரவியது. ஆனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள்
உருளைக்கிழங்கை விஷமுள்ளது என்று கருதி, உபயோகிக்கவே இல்லை. இப்போது
உருளைக்கிழங்கு இல்லாத உணவு இல்லை. இதே போல் தக்காளியும் விஷமென்று
ஒதுக்கப்பட்ட காலமும் உண்டு. மீனையே அதிகமாக உண்டு வந்து ஜப்பானியர்கள்
இப்போது இதர இறைச்சி உணவுகளையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு
வருகின்றனர். இதனால் சாதாரணமாக குள்ளமான ஜப்பானியர்கள், இப்போது நல்ல
உயரமாக வளர ஆரம்பித்திருக்கின்றனர்.
சத்துணவு ...
Labels:
உணவு