Posted by
Anitha
comments (0)

தமிழர்களால் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய்,
உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
நல்லெண்ணெயில்
உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும்
அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்;
ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும்
உடலுக்குப் பயன்படுகிறது. ...
Labels:
மருத்துவ குணங்கள்