Posted by
Anitha
comments (0)

மாம்பழம் மாம்பழத்தில் வைட்டமின் …ஏ
உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு
உடலுக்கு நல்ல பலம்
கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும்
அளிக்கிறது. கொய்யா பழம்
சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு
வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும்
அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து ...
Labels:
பழங்களின் பயன்கள்
,
பழங்களின் மருத்துவ குணங்கள்
Apr
11
குங்குமப் பூ
Posted by
Anitha
comments (0)

விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப்
பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்...
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு
எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து
குழைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம்
குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து ...
Labels:
பூக்களின் மருத்துவக் குணங்கள்
Apr
11
சீத்தாப்பழம்
Posted by
Anitha
comments (0)

சீத்தாப்பழத்தில்-
நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது
உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து
போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
மருத்துவ பயன்கள்:
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
2. சீத்தாப்பழச்சதையோடு ...
Labels:
பழங்களின் பயன்கள்
Apr
11
வாழைப்பூ
Posted by
Anitha
comments (0)

வாழைப்பூ
நாம் காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ
குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த
விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப்
பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால்,
சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.
நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் ...
Labels:
பூக்களின் மருத்துவக் குணங்கள்
Apr
5
கோடை கால டிப்ஸ்
Posted by
Anitha
comments (0)

கோடையை சமாளிக்க தினமும் 3 லிட்., தண்ணீர் குடிக்க வேண்டும். நொறுக்கு தீனிக்கு பதில் வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை உட்பட பழங்களை சாப்பிடலாம். பகல் நேரங்களில் இளநீர், மோர் குடிக்கலாம்.
தண்ணீர் என்றில்லை சூப், ஜூஸ்,மோர் என்று கூட எடுத்து கொள்ளலாம்.உடல்
சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகம் உள்ள காய், பழங்கள் அதிகமாக
சாப்பிடலாம்.முக்கியமாக தர்பூஸ், தக்காளி, எலுமிச்சை ஜூஸ்கள் அதிகமாக
குடிக்கலாம்.வாரம் ...
Labels:
கோடை காலம்.